வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,24,48,399 ஆகி இதுவரை 47,56,524 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,79,729 பேர் அதிகரித்து மொத்தம் 23,22,48,399 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,933 பேர் அதிகரித்து மொத்தம் 47,56,524 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,9,927 பேர் குணம் அடைந்து இதுவரை 20,88,56,598 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,86,35,277 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,114 பேர் அதிகரித்து மொத்தம் 4,37,25,604 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 765 அதிகரித்து மொத்தம் 7,05,058 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,31,63,044 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,149 பேர் அதிகரித்து மொத்தம் 3,36,51,221 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 258 அதிகரித்து மொத்தம் 4,46,948 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,28,94,762 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,688 பேர் அதிகரித்து மொத்தம் 2,13,43,304 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 548 அதிகரித்து மொத்தம் 5,94,246 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,03,33,908 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,348 பேர் அதிகரித்து மொத்தம் 76,31,233 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 122 அதிகரித்து மொத்தம் 1,36,105 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 61,59,135 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,041 பேர் அதிகரித்து மொத்தம் 73,98,415 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 822 அதிகரித்து மொத்தம் 2,03,095 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 65,90,933 பேர் குணம் அடைந்துள்ளனர்.