டில்லி

ந்தியாவில் நேற்று 34,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,33,80,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,640 அதிகரித்து மொத்தம் 3,33,80,522 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 318 அதிகரித்து மொத்தம் 4,44,278 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 37,871 பேர் குணமாகி  இதுவரை 3,25,52,990 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,32,451 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,595 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,11,525 ஆகி உள்ளது  நேற்று 45 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,322 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,240 பேர் குணமடைந்து மொத்தம் 63,20,310 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 22,182 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,46,228 ஆகி உள்ளது.  இதில் நேற்று 178 பேர் உயிர் இழந்து மொத்தம் 23,165 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 26,563 பேர் குணமடைந்து மொத்தம் 42,36,605 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,86,231 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,108 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,65,191ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 808 பேர் குணமடைந்து மொத்தம் 29,11,434 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,174 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,693 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,40,361 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,271 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,548 பேர் குணமடைந்து மொத்தம் 25,88,334 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,756 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,367 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,34,786 ஆகி உள்ளது.  நேற்று 14 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,044 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,248 பேர் குணமடைந்து மொத்தம் 20,06,034 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,708 பேர் சிகிச்சையில் உள்ளனர்.