டில்லி

ந்தியாவில் நேற்று 43,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,31,38,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,401 அதிகரித்து மொத்தம் 3,31,38,856 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 339 அதிகரித்து மொத்தம் 4,41,782 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 40,611 பேர் குணமாகி  இதுவரை 3,22,97,174 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,87,045 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,174 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,97,872 ஆகி உள்ளது  நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,37,962 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,155 பேர் குணமடைந்து மொத்தம் 63,08,491 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 47,880 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 30,196 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 42,83,494 ஆகி உள்ளது.  இதில் நேற்று 181 பேர் உயிர் இழந்து மொத்தம் 22,001 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 27,579 பேர் குணமடைந்து மொத்தம் 40,21,456 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,39,515 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,102 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,58,090 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,458 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,458 பேர் குணமடைந்து மொத்தம் 29,03,547 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 17,058 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,587 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,27,365 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,073 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,594 பேர் குணமடைந்து மொத்தம் 25,76,112 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,361 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,24,603 ஆகி உள்ளது.  நேற்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,950 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,288 பேர் குணமடைந்து மொத்தம் 19,96,143 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,510 பேர் சிகிச்சையில் உள்ளனர்.