கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஒரு பெரிய பட்ஜெட் பொழுதுபோக்கு திரைப்படத்திற்காக மீண்டுமொருமுறை இணைந்துள்ளன.

இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய திரைப்படத்தை அண்டாவ காணோம் புகழ் வடிவேலு இயக்குகிறார். அண்டாவ காணோம் புகழ் வடிவேலு இயக்குகிறார்.

இதற்கு முன்பாக அட்டகத்தி, சூதுகவ்வும், இன்று நேற்று நாளை, பீட்சா II வில்லா, காதலும் கடந்து போகும் மற்றும் இறைவி போன்ற வெற்றிப்படங்களை கூட்டாக இவர்கள் தயாரித்துள்ளனர்.

 

[youtube-feed feed=1]