தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் வலிமை படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

இதனிடையே, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இதனால் ‘வலிமை’ படமும் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

ரஜினி நடித்த ‘பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]