சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,575 பேருக்கு கொரோனாபாதிப்பு 1,610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலத்தில் உள்ள கொரோனா மொத்த பாதிப்பு 26,21,086ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25,69,771 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 35ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 16,315 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் இன்று 167 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 5,44,815 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சென்னையில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8408 ஆக அதிகரித்துள்ளது. இன்று 157 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,34,680 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 1727 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
அரியலூர் 14
செங்கல்பட்டு 99
சென்னை 167
கோவை 244
கடலூர் 54
தர்மபுரி 21
திண்டுக்கல் 12
ஈரோடு 109
கல்லக்குறிச்சி 20
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 24
கரூர் 20
கிருஷ்ணகிரி 12
மதுரை 15
மயிலாடுதுறை 27
நாகப்பட்டினம் 29
நாமக்கல் 65
நீலகிரி 28
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 20
ராமநாதபுரம் 4
ராணிப்பேட்டை 13
சேலம் 59
சிவகங்கை 22
தென்காசி 3
தஞ்சாவூர் 92
தேனி 8
திருப்பத்தூர் 4
திருவள்ளூர் 79
திருவண்ணாமலை 28
திருவாரூர் 36
தூத்துக்குடி 9
திருநெல்வேலி 10
திருப்பூர் 87
திருச்சி 47
வேலூர் 16
விழுப்புரம் 27
விருதுநகர் 12
செங்கல்பட்டு 99
சென்னை 167
கோவை 244
கடலூர் 54
தர்மபுரி 21
திண்டுக்கல் 12
ஈரோடு 109
கல்லக்குறிச்சி 20
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 24
கரூர் 20
கிருஷ்ணகிரி 12
மதுரை 15
மயிலாடுதுறை 27
நாகப்பட்டினம் 29
நாமக்கல் 65
நீலகிரி 28
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 20
ராமநாதபுரம் 4
ராணிப்பேட்டை 13
சேலம் 59
சிவகங்கை 22
தென்காசி 3
தஞ்சாவூர் 92
தேனி 8
திருப்பத்தூர் 4
திருவள்ளூர் 79
திருவண்ணாமலை 28
திருவாரூர் 36
தூத்துக்குடி 9
திருநெல்வேலி 10
திருப்பூர் 87
திருச்சி 47
வேலூர் 16
விழுப்புரம் 27
விருதுநகர் 12