
ஹாரூன் இயக்கத்தில், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடிக்கும் வெப் (WEB) என்ற திரைப்படத்தில் நடிகை அனன்யா மணி முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ட்விட்டரில் KSK Selva PRO என்பவர் இது தொடர்பான தகவலை பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டில் நட்டியின் சைக்கோ த்ரில்லர் படமான WEB நடிகர்களுடன் நடிகை அனன்யா மணி இணைகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வந்தாள் ஸ்ரீதேவி சீரியலில் ஸ்ரீதேவி என்ற கேரக்டரில் தோன்றி ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் அனன்யா மணி.
பைரவா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுன் கல்லூரி தோழியாக சில காட்சிகளில் நடித்தார். இது தவிர நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த சங்கத்தமிழன் திரைப்படத்தில் பாக்யலட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
[youtube-feed feed=1]#AananyaMani joins the cast of #Natty's Psycho thriller #WEB
Directed by @Haroon_FC@AananyaMani #VmMunivelan @natty_nataraj @ShilpaManjunat #KarthickRaja @ivalnandhini #ChristopherJoseph @aarun666 @editorsudharsan @DorothyJai @dineshashok_13 @lightson_media @KskSelvaPRO pic.twitter.com/QJSVkWcz2G
— Only Kollywood (@OnlyKollywood) August 22, 2021