சர்வைவர் ஒரு சாகச அடிப்படையிலான ரியாலிட்டி ஷோ. அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
போட்டியாளர்கள் ஆடம்பர புள்ளிகளை வெல்லவும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும், எலிமினேஷனில் இருந்து தப்பிக்கவும் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும்.
சர்வைவர் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகிவுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சி ஆப்பிரிக்காவில் இருக்கும் காட்டில் நடைபெறவுள்ளது என்று உறுதியாகிவுள்ளது. இந்நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செப்டம்பர் 12 முதல் இரவு 9.30 மணிக்கு தினமும் ஒளிப்பரப்பாகவுள்ளது.
அந்த போட்டியில் பங்கேற்கும் முதல் எட்டு போட்டியாளர்களின் பட்டியல் :
1. விக்ராந்த்
2.பெசன்ட் ரவி
3.காயத்ரி ரெட்டி
4. உமாபதி
5.சிருஷ்டி டங்கே
6.விஜயலக்ஷ்மி
7.நந்தா
8.வி ஜே பார்வதி