டில்லி

ந்தியாவில் நேற்று 40,627 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,16,95,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,627 அதிகரித்து மொத்தம் 3,16,95,368 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 424 அதிகரித்து மொத்தம் 4,24,808 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,304பேர் குணமாகி  இதுவரை 3,08,49,681 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,08,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,479 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,10,194 ஆகி உள்ளது  நேற்று 157 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,32,948 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,710 பேர் குணமடைந்து மொத்தம் 60,94,896 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 78,962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 20,728 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 34,11,489 ஆகி உள்ளது.  இதில் நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,838 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,792 பேர் குணமடைந்து மொத்தம் 32,26,761 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,67,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,875 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,06,999 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,587 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,502 பேர் குணமடைந்து மொத்தம் 28,46,244 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,144 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,990 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,61,587 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,102 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,186 பேர் குணமடைந்து மொத்தம் 25,06,961 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,524 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,287 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,68,462 ஆகி உள்ளது.  நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,395 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,430 பேர் குணமடைந்து மொத்தம் 19,34,048 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,019 பேர் சிகிச்சையில் உள்ளனர்.