மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 6,753 மற்றும் கேரளா மாநிலத்தில் 17,518 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 6,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 62,51,810 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 162 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,31,205 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 5,979 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 60,22,485 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 94,769 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 17,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 32,35,533 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 132 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,872 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,067 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 30,83,962 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,35,196 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.