மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 9,389 மற்றும் கேரளா மாநிலத்தில் 16,848 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 9,389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 62,29,596 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 3656 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,30,753 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 7,510 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 60,00,911 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 94,593 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 16,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 31,87,716 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 104 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,512 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 12,052 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 30,45,310 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,26,398 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.