சென்னை:
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைக்கின்றனர்.

இதுகுறித்து வெளியான செய்தியில்,

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்லதுரை, சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன் உட்பட சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 அதிமுக நிர்வாகிகள், தங்கள் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel