மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 9,844 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 9,844 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 60,07,431 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 556 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,19,859 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 9,371 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 57,62,661 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,21,767 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 12,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,54,326 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 136 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,682 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,469 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 27,41,436 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 99,862 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.