
கடந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் ஓடிடி தளத்தில் சூரரைபோற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.
தற்போது 3 படங்கள் சூர்யா கைவசம் உள்ளன. இதில் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.
இதையடுத்து கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் சூர்யா.
இத்தனை தொடர்ந்து சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியவர் சிவா.
இதற்கிடையே வெற்றிமாறனுடன் சூர்யா இணையும் வாடிவாசல் படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வெற்றிமாறனுடன் சூர்யா இணையும் வாடிவாசல் படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel