நடிகர் விஜயின் 47வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய், இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனால் தமிழ் சினிமாவை சேர்ந்த டாப் நட்சத்திரங்கள் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் .

[youtube-feed feed=1]