வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,89,38,127 ஆகி இதுவரை 38,57,414 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,987 பேர் அதிகரித்து மொத்தம் 17,89,38,137 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,701 பேர் அதிகரித்து மொத்தம் 38,74,825 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,58,986 பேர் குணம் அடைந்து இதுவரை 16,34,65,100 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,15,98,202 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,782 பேர் அதிகரித்து மொத்தம் 3,44,01,712 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 170 அதிகரித்து மொத்தம் 6,17,083 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,86,94,843 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,588 பேர் அதிகரித்து மொத்தம் 2,98,81,9362 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,239 அதிகரித்து மொத்தம் 3,86,740 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,87,58,447 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,674 பேர் அதிகரித்து மொத்தம் 1,78,83,750 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,247 அதிகரித்து மொத்தம் 5,00,868 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,61,83,849 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,624 பேர் அதிகரித்து மொத்தம் 57,55,496 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 22 அதிகரித்து மொத்தம் 1,10,724 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 55,55,411 பேர் குணம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,480 பேர் அதிகரித்து மொத்தம் 53,65,208 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 51 அதிகரித்து மொத்தம் 49,129 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 52,28,419 பேர் குணம் அடைந்துள்ளனர்.