சென்னை

மிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,49,927 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,68,663 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,92,05,623 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து ஒருவரும் வெளிநாட்டில் இருந்து ஒருவரும் வந்துள்ளனர்.

இதுவரை  23,83,721  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 267 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 29,547 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 25,895  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 21,74,247  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,49,927  பேர் சிகிச்சையில் உள்ளனர்.