மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 12.207 மற்றும் கர்நாடகாவில் 11,042 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 12,207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 58,76,087 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 393 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,03,748 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,449 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 58,76,087 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,60,693 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 11,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 27,39,290 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 194 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 32,485 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,721 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 24,96,132 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,10,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.