சென்னை:
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார், தெற்கு, மத்திய வங்க கடல், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும்; மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!