டில்லி

ந்தியாவில் நேற்று 1,26,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,649 பேர் அதிகரித்து மொத்தம் 2,81,73,655 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,781 அதிகரித்து மொத்தம் 3,31,909 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,54,879 பேர் குணமாகி  இதுவரை 2,59,39,804 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 18,90,975 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 15,077 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 57,46,892 ஆகி உள்ளது  நேற்று 500 பேர் உயிர் இழந்து மொத்தம் 95,344 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 33,000 பேர் குணமடைந்து மொத்தம் 53,95,370 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,53,367 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 16,604 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,04,431 ஆகி உள்ளது  இதில் நேற்று 411 பேர் உயிர் இழந்து மொத்தம் 29,090 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 44,473 பேர் குணமடைந்து மொத்தம் 22,61,590 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,13,730 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 12,300 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,26,580 ஆகி உள்ளது.  இதில் நேற்று 174 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,816 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 28,525 பேர் குணமடைந்து மொத்தம் 23,10,043 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,07,324 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 27,936 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,96,085 ஆகி உள்ளது  இதில் நேற்று 478 பேர் உயிர் இழந்து மொத்தம் 24,232 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 31,223 பேர் குணமடைந்து மொத்தம் 17,70,503 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,01,781 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 7,943 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,93,085 ஆகி உள்ளது.  நேற்று 98 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,930 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,845 பேர் குணமடைந்து மொத்தம் 15,28,360 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,53,795 பேர் சிகிச்சையில் உள்ளனர்.