சென்னை: கொரோனாவை எதிர்த்துப் போராடும் மக்களுக்காக தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் நிறுவியுள்ளது. அதற்கான அதற்கான பட்டியல் வெளியானதுடன், தற்போது , தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கட்டளை மையங்களுக்கான தொடர்பு விவரங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே உள்ள 103 சேவை எண்ணுடன், மாவட்டங்கள் வாரியாக செல்போன் மற்றும் லேண்ட் லைன் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.