பெங்களூர்

ன்று கர்நாடகாவில் 41,779 டில்லியில் 8,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 41,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 22,30,267 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 373 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 21,085 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 35,8976 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,10,557 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,98,605 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 8,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,80,981 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 289 பேர் உயிர் இழந்து இதுவரை 20,907 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 14,140 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,88,280 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 71,794 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.