சென்னை
இதுவரை தமிழகத்தில் 3 திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வெற்றி அடைந்தோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது 3 திமுக வேட்பாளர்க்லள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- நாகை மாலி – கீழ்வேளூர் – மார்க்சிஸ்ட் – 67,988 வாக்குகள்
- ராமச்சந்திரன் – குன்னூர் – திமுக – 61,820 வாக்குகள்
- மார்க்கண்டேயன் – விளாத்திகுளம் – திமுக – 89,130 வாக்குகள்