திருவனந்தபுரம்
கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இடது சாரி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இங்கு இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என வாக்குப்பதிவுக்கு முன்பே சொல்லப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது
இப்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இங்குள்ள 137 தொகுதிகளில் 140 தொகுதிகளில் நிலவரம் வந்துள்ளன. இதில்
இடது சாரிகள் – 80
காங்கிரஸ் – 55
பாஜக – 2
இதர கட்சிகள் – 0
என முன்னிலையில் உள்ளன.
Patrikai.com official YouTube Channel