அசாம் மாநிலத்தில் பாஜக முன்னிலை

Must read

வுகாத்தி

சாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ளது.

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என வாக்குப்பதிவுக்கு முன்பே சொல்லப்பட்டது.  தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது

இப்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  இங்குள்ள 126 தொகுதிகளில் 87 தொகுதிகளில் நிலவரம் வந்துள்ளன.  இதில்

பாஜக – 60

காங்கிரஸ் – 27

இதர கட்சிகள் – 0

என முன்னிலையில் உள்ளன

 

More articles

Latest article