டில்லி

ந்தியாவில் நேற்று 3,62,757 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,757 பேர் அதிகரித்து மொத்தம் 1,79,88,637 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,285 அதிகரித்து மொத்தம் 2,01,165 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,62,039 பேர் குணமாகி  இதுவரை 1,48,07,704 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 29,72,106 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 66,368 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,10,085 ஆகி உள்ளது  நேற்று 895 பேர் உயிர் இழந்து மொத்தம் 66,179 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 67,762 பேர் குணமடைந்து மொத்தம் 36,69,548 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,72,454 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 32,819 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,60,365 ஆகி உள்ளது.  இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,171 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 18,413 பேர் குணமடைந்து மொத்தம் 12,07,680 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,47,177 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 31,830 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,00,775 ஆகி உள்ளது  இதில் நேற்று 180 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,807 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,793 பேர் குணமடைந்து மொத்தம் 10,84,050 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,47,177 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 32,921 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,53,097 ஆகி உள்ளது.  நேற்று 264 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,678 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 30,398 பேர் குணமடைந்து மொத்தம் 8,34,961 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,06,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 15,830 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,13,502 ஆகி உள்ளது  இதில் நேற்று 77 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,728 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,043 பேர் குணமடைந்து மொத்தம் 9,90,919 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,08,855 பேர் சிகிச்சையில் உள்ளனர்.