தேனாண்டாள் பிலிம்ஸ் (என்.ராதா – ராம நாரயணன்) மற்றும் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் இணைத் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கபி படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சி தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது .

கௌஷிக் கர்ரா மற்றும் என்.ராமசாமி எழுதிய இந்த கதைக்கு ஆக்க வடிவம் கொடுத்து இயக்கியுள்ளார் கோகுல்ராஜ் பாஸ்கர்.

இந்த படத்துக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவின் முதல் Giant Super Hero படமாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகிறது.

[youtube-feed feed=1]