மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 133 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

அந்த அணியின் ராகுல் திரிபாதி, 26 பந்துகளில் அடித்த 36 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். தினேஷ் கார்த்திக் 25 ரன்களை(24 பந்துகள்) மட்டுமே அடித்தார். ரஸ்ஸல் இன்றையப் போட்டியில் 9 ரன்களுக்கு காலியானார். பேட் கம்மின்ஸ் 10 ரன்கள் மட்டுமே.

முடிவில், 20 ஓவர்களில், 9 ரன்களை இழந்த அந்த அணி, 133 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ராஜஸ்தானுக்கு எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் கிறிஸ் மோரிஸ், 4 ஓவர்களில் 23 ரன்களைக் கொடுத்து, 4 விக்கெட்டுகளை சாய்த்தார். கொல்கத்தா அணியில் கில், மோர்கன் இருவரும் ரன்அவுட்.

 

[youtube-feed feed=1]