
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. அனிருத் இசையமைத்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலுமே இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலின் காணொலி 14 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. ஜனவரி மாதம்தான் இந்தக் காணொலி பதிவேற்றப்பட்டது.
வாத்தி கமிங் பாடலுக்கு தேசிய அளவில் பல பிரபலங்களும், சர்வதேச அளவில் பல ரசிகர்களும் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
[youtube-feed feed=1]#CINEMAUPDATE | 14 கோடி பார்வைகளை கடந்த வாத்தி கம்மிங் பாடல்!#SunNews | #Vaathicoming | #Master | @actorvijay | @anirudhofficial pic.twitter.com/TDM6YR7KbO
— Sun News (@sunnewstamil) April 19, 2021