வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,88,14,607 ஆகி இதுவரை 29,84,716 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,97,635 பேர் அதிகரித்து மொத்தம் 13,88,14,607 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,330 பேர் அதிகரித்து மொத்தம் 29,84,718 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11,15,99,183 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,42,30,726 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,867 பேர் அதிகரித்து மொத்தம் 3,21,48,651 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 854 அதிகரித்து மொத்தம் 5,78,031 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,46,95,461 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,9,569 பேர் அதிகரித்து மொத்தம் 1,40,70,890 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,037 அதிகரித்து மொத்தம் 1,73,162 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,24,26,148 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,998 பேர் அதிகரித்து மொத்தம் 1,36,77,564 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,482 அதிகரித்து மொத்தம் 3,62,180 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,21,70,771 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,505 பேர் அதிகரித்து மொத்தம் 51,49,834 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3482 அதிகரித்து மொத்தம் 99,777 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,15,152 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,326 பேர் அதிகரித்து மொத்தம் 46,66,209 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 399 அதிகரித்து மொத்தம் 1,04,000 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 42,91,223 பேர் குணம் அடைந்துள்ளனர்.