மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று வெளியாகிவுள்ளது. ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார்.
கொரோனா பயத்தை காற்றில் பறக்கவிட்டு அதிகாலையிலேயே படத்தை காண ரசிகர்கள் திரையரங்கில் திரண்டனர். தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல்லாயின.
இந்நிலையில் படத்திற்கு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ’கர்ணன்’ பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பஸ்டர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான். @mari_selvaraj வியக்கதக்க திரைமொழியில் @dhanushkraja அபாரமான நடிப்பில், இசை @Music_Santhosh &அனைத்து தொழிற்நுட்ப கலைஞர்களின் அசாத்திய வேலைபாடும் மிகவும் பாராட்டுக்குரியது. துணை நின்ற தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களுக்கு நன்றிகள்! கொண்டாடுவோம்!
— pa.ranjith (@beemji) April 9, 2021
Much love to #Karnan @dhanushkraja sir @mari_selvaraj na @theVcreations sir @Music_Santhosh sir & the whole team .. Best wishes for the sure shot..@thenieswar @EditorSelva @RamalingamTha @thinkmusicindia @LaL_Director @rajishavijayan#KarnanFromToday pic.twitter.com/xcC7uZMoHx
— Kathir (@am_kathir) April 9, 2021
All the very best team #Karnan for the release & Wishes for it to be a Big Blockbuster…💥💥👍@dhanushkraja @mari_selvaraj @theVcreations @Music_Santhosh #TheniEashwar & whole team 👍
— karthik subbaraj (@karthiksubbaraj) April 9, 2021
காண வரச் சொல்லியிருக்கான் #கர்ணன்
ஐம்பது சதவீத திரையரங்க அனுமதியை முழுமையாய் நிரப்பி நூறு நாட்கள் ஓட வைக்க களமிறங்குவோம். வெற்றிக்கு வாழ்த்துகள். @theVcreations@dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @thinkmusicindia @ZeeTamil @KarnanTheMovie #KarnanFromToday— sureshkamatchi (@sureshkamatchi) April 9, 2021
Best wishes @theVcreations @mari_selvaraj @dhanushkraja @Music_Santhosh and the whole team of #Karnan for a great success!!
— SR Prabu (@prabhu_sr) April 9, 2021
#karnanreview தன் சார்ந்தவர்களுக்கான
உரிமைகளுக்காக போராடும் பல கர்ணன்களுக்கு சமர்பணம்🙏Climax goosebumps😱 @dhanushkraja ருத்ரதாண்டவம்☀🔥#lal 💪 #mariselvaraj 10அவதாரமும் Scriptல வந்தது👌All characters welldone👏music 😍Art 👍😊Kudos✊ to face mask concept & tutucorin issue😱 pic.twitter.com/5tH806pV00— AarthiGaneshkar (@harathi_hahaha) April 9, 2021
All the very best @dhanushkraja for #Karnan to be a blockbuster at the box office. Can’t wait to watch it @agscinemas
— Archana Kalpathi (@archanakalpathi) April 9, 2021
Hearty wishes to the most expected #Karnan Team @theVcreations @mari_selvaraj @dhanushkraja @Music_Santhosh for a grand success. This highly anticipated film is sure to set the box office on fire 🔥🔥🔥👍💐 pic.twitter.com/IlCTxPgb8c
— G Dhananjeyan (@Dhananjayang) April 9, 2021
#கர்ணன்-ஐ கண்டவர்கள் சிலர் சொல்கிறார்கள். வந்து, வென்றும்விட்டான் என்று. @dhanushkraja @mari_selvaraj தமிழ் சினிமாவை பெருமைப்படுத்த வந்தவர்கள். @theVcreations – நல்ல படங்களின் தூணாக நிற்கிறார். @Music_Santhosh இசை அசுரனுக்கு- 😍😍😍
— Sean Roldan (@RSeanRoldan) April 9, 2021