டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 2,389 கர்நாடகாவில் 2,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 2,389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 11,21,932 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 16 பேர் உயிர் இழந்து இதுவரை 4,607 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 1,946 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,92,365 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 24,646 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 2,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,92,779 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 21 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,541 பேர் உயிர் இழந்துkeeள்ளனர்.

இன்று 1,262 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,54,678 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 25,541 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.