நடிகை ஹன்ஷிகா மோத்வானி சகோதரர் பிரசாந்த் மோத்வானி, முஷ்கான் உடன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்.
இவர்களின் திருமண நிகழ்வுகள் இருநாள் கொண்டாட்டமாக 2021 மார்ச் 20,21 தேதிகளில் உதய்பூரில் உள்ள Royal Retreat ல் நடைபெற்றது.
இந்த 2 நாள் நிகழ்வு கோவிட் நெகட்டிவ் உள்ள, குறைவான நெருங்கிய குடும்ப உறுபினர்கள் மட்டும் கலந்து கொள்ள எளிமையுடன் சிறப்பாக நடைபெற்றது.