இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிங்க்’. தமிழில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அடுத்ததாக, பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் நடிக்க ‘வக்கீல் சாப்’ என்கிற பெயரில் தெலுங்கில் இப்படம் ரீமேக் ஆகி வருகிறது.

பவன் கல்யாண் நடிக்கும் 27ஆவது படத்தை இயக்குனர் க்ரிஷ் இயக்குகிறார். ஹரிஹர வீரமல்லு என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடா,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]