
சன் எண்டர்டையின்மெண்ட் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைக்கும் படம் ‘வணக்கம்டா மாப்ள’.
இப்படத்தில் ஜிவியுடன் அம்ரிதா ஐயர், ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]My first single for this year “ Tata Bye Bye" from #VanakkamDaMappilei sung by my dear @dhanushkraja, will release at 4 PM Tomorrow #VMFirstSingle #tatabyebye @rajeshmdirector @Actor_Amritha @Danielanniepope @Reshupasupuleti @EditorAshi #ganavinoth #Pragathy @SunTV pic.twitter.com/BdICC5eiuV
— G.V.Prakash Kumar (@gvprakash) February 25, 2021