மாஸ்டர் படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் சேர்ந்து படம் பண்ணுகிறார்கள். தளபதி 66 படத்தை லோகேஷ் தான் இயக்கவிருக்கிறாராம்.

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் சேர்ந்து படம் பண்ணுகிறார்கள். தளபதி 66 படத்தை லோகேஷ் தான் இயக்கவிருக்கிறாராம்.

லோகேஷ் கனகராஜ் அண்மையில் விஜய்யை அவர் இல்லத்தில் சந்தித்து கதை சொன்னாராம். விஜய்க்கு கதை ரொம்ப பிடித்துப் போகவேஸ நாம் மீண்டும் சேர்ந்து படம் பண்ணுகிறோம் என்று லோகேஷிடம் கூறினாராம். லோகேஷ் கனகராஜ், விஜய் மீண்டும் கூட்டணி சேரும் படத்தை லலித்குமார் தயாரிக்கிறாராம். பெரும் பொருட் செலவில் படம் உருவாக்கப்படுகிறதாம். பல மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.