காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்லப்பிராணி கோகோவுடன் பேசியபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் முதல்ல எனக்கு கல்யாணம் நடக்கணும், அப்போ தான் நீ ஜாலியாக இருக்கமுடியும்… ஏதாச்சு டாக் மேன் என்று நகைச்சுவையாக கூறுகிறார் சிம்பு. இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.