தமிழ் திரையுலகில் ஆதர்ச நட்சத்திர தம்பதிகள் லிஸ்ட்டில் இயக்குநர் கே.பாக்யராஜூம், நடிகை பூர்ணிமா பாக்யராஜூம் முக்கிய புள்ளியாக உள்ளனர்.

அந்த தம்பதியர் தங்களோட 37-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

https://www.instagram.com/p/CK-honhHVco/

திடீர்னு உடம்பு சரியில்லாம போய் இறந்துட்டார் மனைவி பிரவீணா! ‘ராஜா’ அப்படீன்னு செல்லமா கூப்பிடும் பிரவீணா எனக்கு போட்ட R எழுத்து பதித்த மோதிரம் எப்போதும் என் விரலில் மின்னும். சுவரில்லாத சித்திரங்கள் பிரிவியூ பார்த்துட்டு வந்து பாராட்டி போட்ட மோதிரம் அது. தாவணிக் கனவுகள் படம் எடுத்தப்போ சூட்டிங் ஸ்பாட்ல அந்த மோதிரத்தை நான் மிஸ் பண்ணிட்டேன். பூர்ணிமா எனக்காக அதே ‘ஆர்’ மோதிரத்தை வைரத்தில் செய்து கொடுத்தாங்க. இப்போ என் விரங்களில் மின்னுவது பூர்ணிமாவின் அன்பு. அந்த அன்பான பிரவீணா இறந்த பின்பு பெரும் துயரத்தில் இருந்த என்னை இன்னொரு திருமணம் செய்து கொள்ள என் உடன் பிறந்தவர்களும், சொந்தகாரங்களும் வற்புறுத்தியபோது நான் செலக்ட் செஞ்சது பூர்ணிமாவை. ’ என பாக்யராஜ் கூறியுள்ளார் .

https://www.instagram.com/p/CK9oqC5jOSf/