ரெட்டை ரோஜா, பகல் நிலவு ஆகிய சீரியல்களில் நடித்து தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் பிக்பாஸில் கலந்து கொண்டதில் மேலும் பிரபலமானார் .

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

பிக்பாஸ் முடிந்து தற்போது அனைவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருக்கிறார்கள். இந்நிலையில் ஷிவானி வடிவேலு ஸ்டைலில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வாடி பொட்டபுள்ள பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CLBbd2SHIcG/

[youtube-feed feed=1]