புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் நடித்தது முதல் அரசியலில் ஈடுபட்டது வரை என சுமார் 40 ஆண்டுகள் அவருக்கு மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன்.

சண்டை பயிற்சி கலைஞரான ராமகிருஷ்ணன் எம்ஜிஆர்-க்கு ஏராளமான படங்களில் சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடித்துள்ளார்.

இந்நிலையில், எம்ஜிஆர் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.