தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவரின் மூத்த மகள் பிரியதர்ஷினி பொன்வண்ணனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.