
லாக்டவுன் முழுவதும் தனது குடும்பதினருடன் நேரத்தை செலவு செய்தார் சூரி. குழந்தைகளை குளிக்க வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது. அவ்வப்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது என சூரி வெளியிட்ட வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களை ஈர்த்தது.
சமீபத்தில் மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவைப்படும் நோட், ஸ்கூல் பேக், உண்டியல் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
விவசாயத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விவசாயிகளிடம் பேரம் பேசாமல் இளநீர் எடுத்து செல்வது போல் இந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளது.
விவசாயி🙏 #vivasayi#farmers pic.twitter.com/3x9l3324Bn
— Actor Soori (@sooriofficial) January 27, 2021
Patrikai.com official YouTube Channel