டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,05,58,710 ஆகி உள்ளது. நேற்று 181 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,52,311 ஆகி உள்ளது. நேற்று 17,201 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,01,96,184 ஆகி உள்ளது. தற்போது 2,05,811 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 2,910 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,87,678 ஆகி உள்ளது நேற்று 52 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,388 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,039 பேர் குணமடைந்து மொத்தம் 18,84,127 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 51,965 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 584 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,31,252 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,162 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 676 பேர் குணமடைந்து மொத்தம் 9,10,377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,694 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 114 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,85,844 ஆகி உள்ளது இதுவரை மொத்தம் 7,139 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 326 பேர் குணமடைந்து மொத்தம் 8,76,698 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,987 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 5,960 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,42,844 ஆகி உள்ளது. இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,443 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,011 பேர் குணமடைந்து மொத்தம் 7,70,768 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 68,414 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,30,183 ஆகி உள்ளது இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,257 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 776 பேர் குணமடைந்து மொத்தம் 8,11,798 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,128 பேர் சிகிச்சையில் உள்ளனர்.