
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளருள் ஒருவரான சோம், கமல்ஹாசன் பேசும் பொழுது மொபைல் பயன்படுத்தியுள்ளார் என வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் வீட்டில் மொபைல் போன் பயன்படுத்த கூடாது என்பது பிக்பாஸ் விதிகளில் ஒன்று.
இந்நிலையில் சோம் மொபைல் பயன்படுத்துவது போல் இணையத்தில் வைரலாகும் வீடியோவிற்கு இணையவாசிகள் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
Adei Somu Enna Da Phone Use Pandra Bigg Boss La 😳😨😲#BiggBossTamil4 #BiggBossTamil #BiggBoss4Tamil #Som #Rio #somshekar #Aari #AariArjunan#BalajiMurugaDoss #Balaji #Ramyapandian #Ramya #Anithapic.twitter.com/AXzjDHaas8
— ✰VᎥjสy✰ᵗᵛᵏツ (@iTz_Vijay_45) December 27, 2020
Patrikai.com official YouTube Channel