Skip to content
  • Wed. Sep 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தமிழகத்தில் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் தொடங்கியது…

Dec 26, 2020

சென்னை: 2,500 ரூபாய் உடன் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.

தைப் பொங்கலையொட்டி, தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய்  உமன்  பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும்  என்றும், கடந்த டிசம்பர் 19ந்தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.   அதன்படி, ஜனவரி 4-ம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக ரூ. 5,600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையும்   டிசம்பர் 21ந்தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளது. இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுக்கான டோக்கனை டிச.31 வரை வீடு தேடி சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர்.

பொங்கல் பரிசு தொகுப்பாக,  அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

Post navigation

அமெரிக்க பல்கலை நுழைவு தேர்வில் 1600 க்கு 1600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த சென்னை மாணவர்
ஓரிரு நாளில் ரஜினி சென்னை திரும்புவார்! முக அழகிரி

Related Post

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

தமிழ் நாடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த TNHB, சென்னை மாநகராட்சி அனுமதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer