சின்னத்திரை நடிகர் அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது.

ஆனால் இன்னும் அவரது வருகை தாமதமாவதை அடுத்து பிரபல Vj மகேஸ்வரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ள போவதாக செய்திகள் வைரலாகி வருகிறது.

போட்டியாளர்கள் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட தனியார் ஹோட்டலில் தன்மைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையியில் Vj மகேஸ்வரி அதே ஹோட்டலில் தங்கியிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ‘சீக்கிரமே ஒரு ஆச்சரியமான அறிவிப்பை எதிர்பாருங்கள்’ என்று கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CIVcttEsJGc/