சென்னை

மிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,84,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 68,854 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,19,93,913 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 7 பேர் உள்ளனர். இதுவரை  7,84,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 11 பேர் மரணம்  அடைந்துள்ளனர்.  இதுவரை 11,733 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,398 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,62,015 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,999 பேர் சிகிச்சையில் உள்ளனர்.