சென்னை:
வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது.

சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி

நவம்பர், 22, 28, 29 மற்றும் டிசம்பர், 5, 6 12 13 ஆகிய தேதிகளில் ப்ங்கேகலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 1

முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று – நகல்)
1.பாஸ்போர்ட்
2.கேஸ் பில்
3.தண்ணீர் வரி ரசீது
4.ரேஷன் அட்டை
5.வங்கி கணக்கு
புத்தகம்
6.ஆதார் கார்டு

வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று – நகல்)
1.10ம் வகுப்பு
சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான் கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுனர் உரிமம்
6.பாஸ்போர்ட்
7.கிசான் கார்டு

அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று – நகல்)
1.பான் கார்டு
2.ஓட்டுனர் உரிமம்
3.ரேஷன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு
புத்தகம் போட்டோ உடன்
6.10ம் வகுப்பு
சான்றிதழ்
7.மாணவர் அடையாள
அட்டை
8.ஆதார் கார்டு

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்