வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,65,44,541 ஆகி இதுவரை 13,53,918 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,05,069 பேர் அதிகரித்து மொத்தம் 5,65,44,541 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,848 பேர் அதிகரித்து மொத்தம் 13,53,918 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,93,35,605 பேர் குணம் அடைந்துள்ளனர். 1,01,215 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,647 பேர் அதிகரித்து மொத்தம் 1,18,69,143 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,920 அதிகரித்து மொத்தம் 2,56,218 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 71,60,647 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,645 பேர் அதிகரித்து மொத்தம் 89,58,143 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 587 அதிகரித்து மொத்தம் 1,31,618 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 83,81,770 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,645 பேர் அதிகரித்து மொத்தம் 59,47,403 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 754 அதிகரித்து மொத்தம் 1,67,497 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 53,89,863 பேர் குணம் அடைந்துள்ளனர்..

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,383  பேர் அதிகரித்து மொத்தம் 20,65,138 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 425 அதிகரித்து மொத்தம் 46,698 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,45,391 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,985  பேர் அதிகரித்து மொத்தம் 19,91,998 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 456 அதிகரித்து மொத்தம் 34,387 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,01,083 பேர் குணம் அடைந்துள்ளனர்.