டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,74,172 ஆக உயர்ந்து 1,30,559 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 28,565 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 88,74,172 ஆகி உள்ளது.  நேற்று 450 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,30,559 ஆகி உள்ளது.  நேற்று 40,219 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 82,88,169 ஆகி உள்ளது.  தற்போது 4,53,449 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,535 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,49,777 ஆகி உள்ளது  நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,034 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,001 பேர் குணமடைந்து மொத்தம் 16,18,380  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 84,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,157 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,62,804 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,541 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,188 பேர் குணமடைந்து மொத்தம் 8,24,141 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 26,103 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 753 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,54,764 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,881 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,507 பேர் குணமடைந்து மொத்தம் 8,29,991 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 17,892 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,725 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,59,916 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,495 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,384 பேர் குணமடைந்து மொத்தம் 7,32,658 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 15,765 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,710 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,27,709 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,888 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,567 பேர் குணமடைந்து மொத்தம் 4,54,774 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 70,929 பேர் சிகிச்சையில் உள்ளனர்.